அஸ்வினின் எச்சரிக்கை….ரிக்கி பாண்டிங் ரியாக்சன்-வைரலாகும் வீடியோ!

Published by
kavitha

பெங்களூரு வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தபோது ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது

கடந்த ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் இச்செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் பறந்தது. இது நேர்மையான செயல் முறையல்ல என்றும் இவ்வாறு ஒரு வீரரை அவுட் செய்வது ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும் போன்ற கடுமையான விமர்சனங்கள் அப்போது எழுந்தது. ஆனால் அஸ்வின் நான் ஆட்ட விதிமுறைகளின் கீழ்தான் விளையாடினேன் என்று தனது செயலை நியாப் படுத்தினர்.

Image

இந்தநிலையில் நேற்றையப் போட்டில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வீன் வீசும்போது நான்ஸ்டைரைக்கில் நின்ற ஆரோன் ஃபின்ஞ்ச் கிரிஸ் லைனை விட்டு சற்று வெளியே சென்றிருந்தார்.அப்போது, அஸ்வின் அவரை அவுட் செய்யாமல் எச்சரிக்கை கொடுத்தார். இந்த நிகழ்வை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்  பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

அவருடைய ரியாக்சன் இணையத்தில் வைரலாகிவருகிறது. அவர் சிரித்தற்கு காரணம் இதற்கு முன், அஸ்வினுடனான ஒரு உரையாடலின்போது, ‘மான்கட் முறையில் விக்கெட் எடுப்பது விதிமுறைகளில் இருந்தாலும் அது சரியான வழிமுறையில் பேட்ஸ்மேனை விக்கெட் எடுக்கும்முறையல்ல’ என்று கூறியுறுந்தார்.இதனைப் பின்பற்றிய அஸ்வின், ஃபின்ஞ்சை ஆட்வுட்டாக்கி விக்கெட் எடுக்காமல் எச்சரிக்கை செய்தற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  அஸ்வின் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் நான், இதனை தெளிவுபடுத்துக்கொள்கிறேன் என்று
பபதவிட்டுள்ளார்.ஆனால் அஸ்வினின் எச்சரிக்கை மற்றும் ரிக்கி பாண்டிங்கின் ரியாக்ஸனை ரசிகர்கள் ரசித்து
அதனை சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்படுவதால் இது வைரலாகி உள்ளது. 

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago