கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை தடை விதித்தள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடக்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ட்டது.அதன் பின்னர் கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுருத்தி வருகிறது.
தற்போது இந்தியாவில் பரவிய கொரோனா 85 பேரை தாக்கி உள்ளது.மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.மத்திய ,மாநில அரசு பொதுமக்களை பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என அறிவுத்தலை வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…