இனிமேல் இந்திய அணிக்கு ஸ்பான்சராக பைஜூ நிறுவனம் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பன்சராக சீன மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது இருந்து வருகிறது. ஓப்போ நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரத்து 79 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்தம் ஆகி இருந்தது.
இந்நிலையில் தனது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிந்து கொள்ள முடிவு செய்து உள்ளது.இதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ள தொடர் வரை இந்திய அணி ஓப்போவின் ஜெர்சியை அணிந்து விளையாடும்.
செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடரில் இந்திய அணி கல்வி சார்ந்த ஆப் நிறுவனமான பைஜூவின் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளனர்.
பைஜூ ஆப் நிறுவனம் கேரளாவை சார்ந்த தொழிலதிபர் ரவிந்தரன் என்பவரால் தொடங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)