உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.இந்த போட்டியில் நியூ சிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.இதில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் வரிசையில் ஆடிய மூன்று வீரர்களான ராகுல் ,ரோகித் மற்றும் கோலி 1 ரன்னில் வெளியேறினார்கள்.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைத்தது.
ஆனால் 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதிப்போட்டிகளை பொருத்தவரை தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி மிகவும் மோசமான சாதனை படைத்துள்ளார். 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் கோலி இதுவரை 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்றுமுறை விளையாடியுள்ளார்.2011 ஆம் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி 21 பந்துகளை எதிர்கொண்ட 9 ரன்னில் வகாப் ரியாஸ் பந்தில் வெளியேறினார்.2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி விராட் 13 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஜான்சன் பந்துவீச்சில் வெளியேறினார். தற்போது நியூ சிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளை எதிர்கொண்ட விராட் 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் பந்துவீச்சில் வெளியேறினார்.இதனால் 2011 ,2015 மற்றும் 2019 ஆண்டுகளில் விராட் விளையாடிய உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளார் .
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…