நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார்.
இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது. இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் மிக நீளமான சிக்ஸர். 18 வயதில் பேபி ஏபி அசத்தலாக விளையாடியுள்ளது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…