பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து t20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வருகின்ற 18-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் t20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.
பயிற்சியின் போது பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாமின் வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…
இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல…
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக…