ஐபிஎலில் வீரர்கள் வென்ற விருதுகளும், பரிசு தொகையும்!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் எந்தெந்த வீரர்கள் என்னென்ன விருதுகள் வென்றுள்ளார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச்-22 ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியதுடன் நன்றாகவே நடைபெற்று வந்தது. மேலும், நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக தங்களது 3-வது ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி என சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்த படியாக கொல்கத்தா அணி உள்ளது.

மேலும், ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்த பிறகும் அந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த 17-வது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயலாற்றிய வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியலை பற்றி தற்போது பார்ப்போம்.

விருதுகளும், வீரர்களும்

  • சாம்பியன் பட்டம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 20 கோடி பரிசுத்தொகை
  • 2-வது இடம் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 12.5 கோடி
  • தொடரின் நாயகன் – சுனில் நரேன் (கேகேஆர்) – 10 லட்சம்
  • ஆரஞ்சு தொப்பி (அதிக ரன் அடித்தவர்) – விராட் கோலி (741 ரன்கள்- ஆர்சிபி) – 10 லட்சம்
  • பர்பிள் தொப்பி (அதிக விக்கெட்டுகள்) – ஹர்ஷல் பட்டேல் (24 விக்கெட் – பஞ்சாப் கிங்ஸ்) – 10 லட்சம்
  • மிகுந்த மதிப்புமிக்க வீரர் – சுனில் நரேன் (488 ரன்கள் , 17 விக்கெட்டுகள்) – 10 லட்சம்
  • வளர்ந்து வரும் வீரர் – நிதிஷ் குமார் ரெட்டி (ஹைதராபாத்) – 10 லட்சம்
  • அறத்துடன் தொடரை விளையாடிய அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் –  10 லட்சம்
  • சீசனின் சிறந்த பிட்ச் மற்றும் மைதானம் – ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் – 10 லட்சம்
Published by
அகில் R

Recent Posts

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

4 minutes ago

“ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்”..திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானம்!

சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…

5 minutes ago

8 இடங்களில் செயின் பறிப்பு : மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது – அண்ணாமலை!

சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…

18 minutes ago

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

1 hour ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

1 hour ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

1 hour ago