AUSvIND:3வது டி20.!இந்திய அணி வெற்றி பெற 24 பந்துகளில் 40 ரன்கள் தேவை …!

Published by
Venu

3 வது  டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்படுகிறது.

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது . இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.

இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 16 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக  தவான் 41 ரன்கள் அடித்தார்.களத்தில் கோலி 38 ,கார்த்திக் 3  ரன்களுடன் உள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…

1 minute ago

Live :- மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ..!

சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

16 minutes ago

மகாராஷ்டிரா முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே வெடித்த சர்ச்சை?

மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…

32 minutes ago

இன்று ரிசல்ட்! 2 மாநில சட்டப்பேரவை! 2 மக்களவை! 48 சட்டமன்ற தொகுதிகள்! முழு விவரம் இதோ…

டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…

1 hour ago

மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!

இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…

1 hour ago

10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ…

சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  முதலில்…

2 hours ago