ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
நேற்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் ,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மெல்போர்னில் மழை பெய்ததால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.
இந்நிலையில் நாளை கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும்.இந்திய அணி தோல்வி செய்யும் பட்சத்தில் தொடரை இழந்து விடும்.எனவே நாளைய போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…