நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாள ஜோஷ் ஹேசில்வுட் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹேசில்வுட், கடந்த மாதம் தனக்கு ஏற்பட்ட ஒரு இடது குதிகால் நிக்கிள் இன்னும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும், தொடரின் முதல் ஆட்டத்தையாவது தவறவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.இவருக்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாட ஸ்காட் போலண்ட் வாய்ப்பு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹேசில்வுட் பங்கேற்பார் என தெரிகிறது.ஆனால் ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் விரல் காயங்களிலிருந்து இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…