நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலிய அணி ..!

Published by
அகில் R

19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா அணியும் நமீபியா அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நமீபியா அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுமோசமாக விளையாடியது.

எந்த வீரரும் சரியாக விளையாடாமல் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இறுதியில் அந்த அணி 33.1 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நமீபியா வீரர் வான் வூரன் 29 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணியின் கலம் விட்லர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதனால் 92 என்ற மிகச்சிறிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்தனர். ஆனால் எதிர்ப்பாரத ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வெளிப்படுத்தியது. தொடர்ந்து ரன்களை எடுத்தாலும் மறுபக்கம் விக்கெட்டையும் விட்டு கொடுத்து கொண்ட இருந்தது. இதனால் சற்று தடுமாறியே ரன்களை சேர்த்தது.

இருந்தும் 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான  ஹக் வெய்ப்ஜென் ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி 39* ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Published by
அகில் R

Recent Posts

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!  பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!  

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…

16 minutes ago
Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

39 minutes ago
புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

59 minutes ago
வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…

1 hour ago
இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

3 hours ago
வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…

3 hours ago