இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் குவித்தது.இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லான்னிங் ஆட்டமிழக்காமல் 63 பந்தில் 133 ரன்கள் குவித்தார்.
பின்னர் 227 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.இந்நிலையில் 2014-ம் ஆண்டு அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் மெக் லான்னிங் 126 ரன்கள் அடித்து சாதனை படைத்து இருந்தார்.
அதன் பின் கடந்த ஜூன் மாதம் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை காலீஸ் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்து முறியடித்தார்.தற்போது காலீஸ் சாதனையை மெக் லான்னிங் முறியடித்தார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…