இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்க உள்ளது.
இப்போட்டியானது, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டாப்போர்ட் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நியூஸிலாந்து அணி ஆடும் XI: ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிரேக் ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.
ஆஸ்திரேலியா அணி ஆடும் XI: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…