இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பாட்டின்சன், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லியோன் ஆகியோர் இடம் பெற்றனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்
ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட் (கேப்டன் ), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர் ), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றனர்.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…