#U19WorldCup: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு..!

AUSvPAK

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி  போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி:

ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன் ), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2-வது அரையிறுதி.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்..?

பாகிஸ்தான் அணி:

ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அசான் அவாய்ஸ், சாத் பைக் (சி & டபிள்யூ), அஹ்மத் ஹசன், ஹாரூன் அர்ஷாத், அராபத் மின்ஹாஸ், நவீத் அகமது கான், உபைத் ஷா, முகமது ஜீஷன், அலி ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi