உலக கோப்பை தொடரில் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணி மோதியது . டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.207 ரன்கள் அடித்தது.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நஜிபுல்லா 51,ரஹமத் 43 ரன்கள் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ்,சம்பா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதன் பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச்,டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இறுதியாக 34.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 209 குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .அதிகபட்சமாக டேவிட் வார்னர் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…