2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.
மார்கஸ் ஸ்டோணிஸ் 37(53 பந்துகள் ) ரன்கள்,உஸ்மான் கவாஜா (76 பந்துகள் )50 ரன்கள் , மேக்ஸ்வெல் (51 பந்துகள் ) 40 ரன்கள் அலெக்ஸ் காரே 37 பந்துகளுக்கு 36*ரன்கள்(ஆட்டம் இழக்கவில்லை),பாட் கம்மின்ஸ் 0* ரன்கள்(ஆட்டம் இழக்கவில்லை). இறுதியில் 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளனர்.
இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது இந்தியா அணி.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ஷிகர் தவான் 0 ரன்னில் அவுட் ஆனார். ரோகித் சர்மா 37 பந்துக்கு 24* ரன் எடுத்துள்ளார்.அதன் பின் இறங்கிய விராட் கோலி 26 பந்துக்கு 20* ரன் எடுத்துள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…