4 விக்கெட் இழந்தஆஸ்திரேலியா இந்தியா அணியின் அபார பந்து வீச்சு !!!
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- 4 விக்கெட் இழப்பிற்கு135 ரன்கள் எடுத்தனர்.
2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.ஆரோன் பின்ச் 3 பந்துக்கு 0 ரன் எடுத்தார்.அடுத்தாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோணிஸ் 53 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்தார் அவுட் ஆனார்கள் .
இதனை தொடர்ந்து களமிறங்கிய பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் 30 பந்துகளுக்கு 19 எடுத்த நிலையில் அவுட் ஆனார்.உஸ்மான் கவாஜா 76 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார் அவுட் ஆனார் .
தற்போது ஆஷ்டன் டர்னர் களமிறங்கி உள்ளார்.மேக்ஸ்வெல் 20 பந்துகளுக்கு 24* ரன்கள் எடுத்து விளையாடுகின்றனர். 4 விக்கெட் இழப்பிற்கு135 ரன்கள் எடுத்தனர்.