#Breaking :ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு

Published by
Dinasuvadu Web

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளார்.

35 வயதான  ஆரோன் ஃபின்ச் இதுவரை 145 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 5,401 ரன்களை எடுத்துள்ளார்.17 சதங்களை அடித்துள்ள அவர் ரிக்கி பாண்டிங் (29), டேவிட் வார்னர் மற்றும் மார்க் வா (இருவரும் 18) ஆகியோரை தொடர்ந்து 3 வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியா அணியில் 2024 உலகக் கோப்பைக்கு விளையாட மாட்டார் என்றாலும்,அடுத்த மாதம்  சொந்த மண்ணில் நடக்க இருக்கும் உலகக்  கோப்பை டி20 போட்டிக்கு கேப்டனாக ஃபின்ச் நீடிப்பார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

6 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

7 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

7 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

10 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

10 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

10 hours ago