இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

Default Image

மகளிர் டி-20 உலக கோப்பை போட்டியில்  தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளது.இதனால் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.

   

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்