ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. அதன்படி முதல் போட்டி, ஜனவரி 22 ஆம் தேதி கான்பெர்ராவிலும், இரண்டாம் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி மெல்போர்னிலும், ஜனவரி 28 ஆம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறவிருந்தது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா – இந்தியா அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஒருநாள் தொடரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிட்னியில் புதிய வகையான கொரோனா பரவலை தொடர்ந்து, சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள், கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப் படவுள்ளதாகவும், இந்த போட்டிகள் 2022 ஆம் ஆண்டி நடைபெறும் எனவும், இத்துடன் மூன்று டி-20 போட்டிகளும் நடைபெறும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…