ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலியா வாரியம்.இதனிடையே ஸ்மித் மற்றும் வார்னர் உள்ளூர் லீக் போட்டிகளில் மற்றும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
டேனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்அதில் ஸ்மித் காதல் சொன்ன இடம்” என்று குறிப்பிட்டுள்ளார் இது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் மைய கட்டிடத்தின் உச்சியில் நின்று தான் காதலைச் சொன்னார் ஸ்மித் டேனியும் ஏற்றுக்கொண்டார்.இந்தராக்ஃபெல்லர் மையம் 19 வணிகக் கட்டிடங்களை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் தேசியவரலாற்று சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.டேனி வில்லிஸ் சட்டம் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரகளது திருமணத்தில் உஸ்மான் கவாஜா, நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
DINASUVADU
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…