டி20 உலகக்கோப்பை.! பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா.! ரன்களை குவித்து வரும் நியூசிலாந்து.!

Published by
மணிகண்டன்

ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரையில் 11 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுத்திருந்தது. 

2022க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆலன் அதிரடியாக விலையாடி பந்தை பவுண்டரிகளுக்கு திருப்பினார்.

ஆலன் 16 பந்துகள் சந்தித்து  42 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். கன்வே 46 ரங்களுடனும், கேப்டன் வில்லியம்சன் 20 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.  11 ஓவர் முடிவில் இதுவரை  109 ரன்கள் விளாசி உள்ளனர் நியூசிலாந்து அணி வீரர்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

22 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago