கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று முதல் ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதாவது எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…