இளையராஜாவின் “இஞ்சி இடுப்பழகி” பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்….! – வைரல் வீடியோ
இளையராஜாவின் “இஞ்சி இடுப்பழகி” பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் கொரோனா காரணமாக ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து வருகிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மாபெரும் வைரலாகியது. இந்நிலையில், இவர் இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி” பாடலின் இசைக்கு குடும்பத்துடன் டிக்டாக் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramWe are back again!! #challenge #family #boredinthehouse #isolation @candywarner1