ஆசிய கோப்பை 2018:இந்திய அணி பந்துவீச்சு..!தோனி தான் இன்று கேப்டன்..!ரோகித்,தவான் இல்லை ..!

இன்றைய போட்டியில் இந்திய அணி பந்து வீச உள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் :தோனி (கேப்டன் ),ராகுல்,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,குல்தீப்,ஜடேஜா,தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது,மனிஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இதையடுத்து இந்திய அணி தனது பந்துவீச்சை தொடங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024