வங்கதேச அணி 39 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் அடித்துள்ளது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்துள்ளது.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் (கேப்டன் ),தவான் ,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,தோனி ,குல்தீப்,ஜடேஜா,பூம்ரா,புவனேஸ்வர், சாகல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன் பின்னர் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தாஸ் 109 ரன்கள்,சர்க்கார் 10 ரன்களுடன் உள்ளனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…