இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும் அணியும் ஏ பிரிவில் இடம் பெரும்.
இந்த போட்டியில் 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதியும் இந்திய அணிக்கு ஒரு போட்டி உள்ளது.தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ ஏற்கனேவே கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.மேலும் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாட்கள் இடைவெளியுடனே இந்தியாவுடனான ஆட்டம் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,ஆசிய கோப்பை போட்டிகளின் அட்டவனையை பார்த்தவுடன் நான் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டேன்.கடும் வெப்பத்தில் துபாயில் ஓய்வில்லாமல் விளையாடுவது மிகவும் கடினமான ஓன்று.இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் நிச்சயம் விளையாட வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…