தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும் அணியும் ஏ பிரிவில் இடம் பெரும்.அதேபோல் பி பிரிவில் தகுதி சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளது.சிங்கப்பூர்,மலேசியா,ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், நேபாளம், ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் .
இந்த போட்டியில் 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதியும் இந்திய அணிக்கு ஒரு போட்டி உள்ளது.தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாட்கள் இடைவெளியுடனே இந்தியாவுடனான ஆட்டம் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…