பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று ஆஷிஷ் நெஹ்ராவிடம் கேட்டதற்கு அணில் கும்ப்ளே என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அணில் கும்ப்ளே பற்றி சிறப்பாக கூறியுள்ளார். அவர் கூறியது, நான் அணில் கும்ப்ளே இந்தியாவுக்காக விளையாடும் போது முதன் முதலாக நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன், நான் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது. அவர் பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார் .
இந்நிலையில் அதனை தொடர்ந்து மேலும் பேசிய ஆஷிஷ் நெஹ்ராவிடம் பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று கேட்டதற்கு ஆஷிஷ் நெஹ்ரா கூறியது நான் கண்டிப்பாக சொல்வது நான் அணில் கும்ப்ளே தான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மேலும் கடந்த 1999ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்தார், மேலும் அதைபோல் இந்தியவிற்காக டெஸ்ட் போட்டிகளில் 612 விக்கெட்கள் எடுத்துக்கொடுத்துள்ளார், மேலும் அணில் கும்ப்ளே ஒரு தரமான சிறந்த வீரர் என்றும் கூறியுள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…