ஆஷஸ் டெஸ்ட்: வெளுத்து வாங்கிய ஸ்டீவன் ஸ்மித் 284 ரன்னுக்கு ஆல் அவுட்!

Published by
murugan

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது.

Image result for ashes 2019

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்க தொடக்க வீரரான கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்னில் அவுட் ஆனார்.பிறகு இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 122 ரன்னில் 8 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா அணி பரிதாப நிலையில் இருந்தது. நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் அணியை  பரிதாப நிலையில் இருந்து மீட்டு வந்தார்.

இப்போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் தனது 24 சத்தத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 284 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முடிந்தது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டையும் , கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

6 minutes ago

உதயநிதி vs அண்ணாமலை : “அண்ணாசாலை வர சொல்லுங்க.,” “தனியா நான் மட்டும் வரேன்..,”

சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out…

20 minutes ago

INDvBAN : கொஞ்சம் அடிங்க பாஸ்.., இந்திய பந்துவீச்சில் சரியும் வங்கதேச விக்கெட்டுகள்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும்  இந்தியாவிற்கு எதிரான போட்டியில்…

38 minutes ago

மைக்ரோசாப்ட்டின் ‘மஜோரானா 1’ அறிமுகம்.! குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம்!

நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம்…

1 hour ago

IND vs BAN: பண்ட் வெளியே கேஎல் ராகுல் உள்ளே… பிளேயிங் லெவன் இதோ.!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும்…

3 hours ago

பேஸ் பேஸ்… வார இறுதியில் வெளியாகும் 3 திரைப்படங்கள்! ஒவ்வொன்றும் ஒரு ரகம்…

சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே…

3 hours ago