ஆஷஸ் போட்டி : ஆர்சர் வீசிய பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் விலகல்!

Published by
murugan

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் தனது கையில் அடிவாங்கி தடுமாறினார்.

பிறகு  80 ரன்கள் எடுத்த போது மீண்டும் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்டீவன் சுமித் கழுத்தை பதம் பார்த்தது 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ஆர்ச்சர் பந்து கழுத்தில்  அடித்து நிலைகுலைந்து மைதானத்தில் ஸ்டீவன் சுமித் கீழே சுருண்டு விழுந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக ஸ்டீவன் ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சேக்னே களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

Published by
murugan

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

7 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

7 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

8 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

11 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago