மூத்த வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடததால், இந்திய கிரிக்கெட் அணி ஓர் உறுதியை உருவாக்கத் தவறியது, அது அணியின் வெற்றி வாய்ப்புகளை வெகுவாக பாதித்தது. – கம்பீர் கருத்து.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு, அவர்கள் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பை, 2014, 2016, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன் கோப்பை ஆகிய ஐசிசி கோப்பைகளை வெல்ல தவறி வருகிறது என முன்னாள் கிரிகெட் வீரர் கம்பீர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு உலகக்கோப்பையில் இந்தியா செய்த மிகப்பெரிய தவறு என தனது கருத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்களுக்கு அடிக்கடி கொடுக்கப்பட்ட ஓய்வுகள் அணியின் திறனை பாதிக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த மூத்த வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடததால், இந்திய கிரிக்கெட் அணி ஓர் உறுதியை உருவாக்கத் தவறியது, அது அணியின் வெற்றி வாய்ப்புகளை வெகுவாக பாதித்தது என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட பணிச்சுமை மேலாண்மை இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தவறு எனவும் தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…