ஸ்மித்தை போல விளையாடி நக்கல் செய்த ஆர்ச்சர்…!

Published by
murugan

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து உள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித்  கழுத்தில் அடிபட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் நடனமாடுவது போல பந்து அடிக்காமல் விட்ட விதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டிக்காக லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஸ்மித்  போல நடனமாடி பந்துகளை விட்ட வீடியோ தற்போது சமூக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago