ஸ்மித்தை போல விளையாடி நக்கல் செய்த ஆர்ச்சர்…!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து உள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் கழுத்தில் அடிபட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Is that Jofra Archer or Steve Smith in the nets at Headingley? #Ashes @alintaenergy pic.twitter.com/RT5ADoSUjr
— cricket.com.au (@cricketcomau) August 22, 2019
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் நடனமாடுவது போல பந்து அடிக்காமல் விட்ட விதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டிக்காக லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஸ்மித் போல நடனமாடி பந்துகளை விட்ட வீடியோ தற்போது சமூக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025