இந்திய கேப்டன் கோலி , பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் கேப்டன் கோலி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் தளத்தில் ரசிகர்களுடன் கணவர் கோலியை உற்சாகப்படுத்துவர்.
சில சமயங்களில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்து உள்ளது.அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அனுஷ்கா ஷர்மா மைதானத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வரும் கோலி அங்கு உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய கோலி , எனது கிரிக்கெட் வாழ்வை விட அனுஷ்கா ஷர்மா என் வாழ்க்கையில் கிடைத்தது மிகப்பெரிய வரம்.
சரியான துணையை தான் தேர்வு செய்து உள்ளேன்.எனக்கான இடத்தை முழுமையாக புரிந்து கொண்டு வைத்து உள்ளார்.என்னை சரியான பாதையில் வழி நடத்தி செல்கிறார்.அவரிடம் இருந்து நான் நிறைய கற்று கொள்ள வேண்டும் என கூறினார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…