15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த அனில் கும்ளே: யார் உள்ளே? யார் வெளியே?
- உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
- 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
50 அவர்களுக்கான உலக கோப்பை போட்டித் தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அனில் கும்ப்ளே தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.
அனில் கும்ப்ளே தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் பின்வருமாறு;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது, அம்பத்தி ராயூடு, ரிஷப் பண்ட், விஜய் சங்கர்.