கிரிஸ் கெய்லின் சாதனைய அசால்டாக காலி செய்த ஆன்ட்ரு ரஸல்!

Published by
Srimahath
  • டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ரஸல் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 6 சிக்ஸர், 4 பவுண்டரி அவர் விளாசினார்.

ரஸல் நேற்றைய போட்டியில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல் டி.20 போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் (மிக குறைந்த பந்துகள்) கிரிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி ஆண்ட்ரியூ ரசல் முதலிடம் பிடித்துள்ளார்.

621 பந்துகளில் 1000 ரன்கள் கடந்து கெய்ல் வைத்திருந்த இந்த சாதனையை தற்பொழுது ஆண்ட்ரியூ ரசல் வெறும் 568 பந்துகளில் 1000 ரன்கள் கடந்து முறியடித்துள்ளார்.

  1. ஆண்ட்ரியூ ரசல் – 568 பந்துகள்
  2. கிரிஸ் கெய்ல் – 621 பந்துகள்
Published by
Srimahath

Recent Posts

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

33 minutes ago

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

38 minutes ago

சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…

1 hour ago

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…

3 hours ago

ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…

3 hours ago