ஆனந்தம்…ஆர்வம்…அஷ்வின் சொன்ன புரியாது..!

Default Image

சென்னை அணி வீர்ர் விக்கெட் எடுக்கும் போது ஓடுவது குறித்து  அஸ்வினுடன் கலந்துடையாடி உள்ளார்.

டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர்  அஸ்வினுடன் கலகலப்பாக  விக்கெட் எடுத்தவுடன் ஓடுவது குறித்து விடீயோ காலில் பேசிய இம்ரான் தாஹுர் கிரிக்கெட்டின் மீதான ஈடுபாட்டால் தான் இப்படி செய்கிறேன்.

Enjoyed this chat with @ashwinravi99 and my brother @prasannalara sharing my cricketing journey , my love for @ChennaiIPL and Offcourse tamil speaking skills #eduda vandiya poduda whistle https://t.co/yFJBdhuoS7

— Imran Tahir (@ImranTahirSA) October 22, 2020

மற்றபடி எங்கிருந்து இப்பழக்கக்கத்தை கற்றுக்கொண்டேன் என தெரியவில்லை. சுமார் 15 வருடத்திற்கு முன் இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் மைதானத்தை விட்டு வெளியே சாலைவரை ஓடினேன் பின்  மைதானத்திற்கு நடந்து வந்தேன் என்று தனது ஓடும் ஸ்டைல் குறித்து சுவரஸ்சியமாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi