நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியை சார்ந்த மூன்று வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.இந்த வருடம் நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் நியூஸிலாந்து அணியை சார்ந்த ட்ரெண்ட் போல்ட் 30 , லாக்கி பெர்குசன் 29 விக்கெட்டை பறித்து முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
30-ட்ரெண்ட் போல்ட்
29 -லாக்கி பெர்குசன்
28 – பேட் கம்மின்ஸ்
25 – முகமது ஷாமிக்
24 – புவனேஷ்வர் குமார்
24 -உஸ்வேந்திர சாஹல்
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…