Ambati Rayudu retired [Image Source : BCCI/IPL]
ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்று இறுதி போட்டி என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நேரத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ளார்.
அதில் ஐபிஎல் தொடரில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அவர், குஜராத் மற்றும் சென்னை அணிகள் இரண்டுமே மிகச் சிறந்த அணிகள். இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…