அற்புத ஷாட் பூரான்.!.அப்படியே டுமியினிய ஞாபகப்படுத்தின- சச்சின் பரவசம்

Default Image

ஐபிஎல்2020 38வது லீக்போட்டி அபுதாபில் நடந்து வருகிறது.டெல்லி அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தனது அதிரடியால் எதிரணியை கிறங்கடித்த நிக்கோலஸ் பூரான் 28 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்நிலையி பூரானின் அதிரடி குறித்து ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தில் சில அற்புத ஷாட்கள் கண்டேன்.

களத்தில் அவர் ஆடிய ஆட்டம் டுமினியின் ஆட்டத்தை எனக்கு நினைவுப்படுத்தியது என்று பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்