ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்தார்.
நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறார். இன்று இரண்டாவது போட்டியின் போது 30 வயதான அலிஸா ஹீலி தோனியை விட அதிக விக்கெட்டை பறித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
டி 20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அலிஸா ஹீலி 99 டி20 ஐ இன்னிங்ஸில் 92 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 97 இன்னிங்ஸ்களில் 91 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். அலிஸா ஹீலி தோனியை விட ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்தி உள்ளார்.
மூன்றாவது இடத்தில் 74 விக்கெட்டை வீழ்த்தி சாரா டெய்லர் உள்ளார். ரேச்சல் பூசாரி 72, மெரிசா அகுலேரா 70 விக்கெட்டை வீழ்த்தி அடுத்த இடத்திலும் உள்ளனர்.
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…