தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுந்தாபுரம்லூ. அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த ‘புட்டபொம்மா’ பாடலுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் உடன் இணைந்து டிக்டாக் வீடியோ செய்துள்ளார். வார்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த டிக்டாக் வீடியோவை பார்த்த அல்லு அர்ஜுன் டேவிட் வார்னரை பாராட்டியுள்ளார். வார்னர் இந்த பாடலை டிக்டாக் செய்ததற்கு நன்றி தெறிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…