மேற்கு இந்திய தீவுகள் அணியின் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக கேரன் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணியை பொருத்தவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாக இருந்து வருகிறார் .டி-20 போட்டிகளுக்கு கார்லஸ் பிராத்வெய்ட் இருந்து வருகின்றனர். உலக கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.அந்த இந்தியாவிற்கு எதிரான தொடரிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அணி நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக அனுபவ வீரரும்,ஆல் -ரவுண்டருமான கேரன் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…