இந்தியா ஆல்ரவுண்டர் அக்சர் படேல் முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
அவரை பி.சி.சி.ஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது, அவரது விரிவான அறிக்கைகள் காத்திருக்கின்றோம் என்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளது.27 வயதான அக்சர் படேல் அவர் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது தனது இடது முழங்காலில் வலி இருப்பதாக கூறியிருந்தார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…