இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் காம்பீர் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி இருவருக்கும் அவ்வபோது வார்த்தை போர் காரசாரமாக நடைபெறும்.
இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறும் அளவிற்கு பெரியதாக இருக்கும்.அப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சீண்டி கொள்வார்கள்.
மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளால் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நாட்டையே உலுக்கியது.ஆகவே இந்திய அணி உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் உடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் அது இறுதி போட்டியாக இருந்தாலும் கூட இந்திய அணி தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
கவுதம் காம்பீர் தெரிவித்த இந்த கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது பின்வருமாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில் இது போல பேசுபவர்கள் தன்னுடைய புத்தியை பயன் படுத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா..? படித்தவர்கள் இப்படிபேசுவார்களா..? என்று கவுதம் காம்பீரை கடுப்பேத்தி உள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…