இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :
இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் :
குல்படின் நைப் (கேப்டன்), ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, சாமியுல்லா ஷின்வாரி, நஜிபுல்லா சத்ரான், இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், ஹமீத் ஹாசன், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…