இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகிறது . இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டி டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் , ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.பிறகு சிறிது நேரத்தில் அடித்து விளையாட தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிய குல்படின் நைப் 12 பந்தில் 15 ரன்கள் அடித்தார்.அதில் 3 பவுண்டரி அடங்கும்.பின்னர் களமிறங்கிய முதல் பந்திலே ஹஷ்மதுல்லா அவுட் ஆனார்.அடுத்ததாக இக்ரம் அலி கில் களமிறங்க ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.
12-வது ஓவரில் ரஹ்மத் ஷா 35 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் மத்தியில் விளையாடிய அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா ஸத்ரான் இருவரும் 42 ரன்கள் குவித்தனர்.இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் அடித்தனர்.
வஹாப் ரியாஸ் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.228 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…