இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
இலங்கை அணி வீரர்கள்: லுஹுரு திருமன்னன், டிமுத் கருணாரட்ன, குசால் பெரேரா, குசன்ஸ் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, திஸ்ர பெரேரா, இசுரு உதான, நோவன் பிரதீப், சுந்தர லக்மால், லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்: முகம்மது ஷாசாத், ஹஸ்ரதல்லாஹ் சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹதி, முகமது நபி, குல்படின் நயீப் (கேப்டன் ), நஜிபுல்லா ஸாத்ரான், ரஷீத் கான், டவ்லத் ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹசன் ஆகியோர் இடம் பெற்றனர்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…